You are currently viewing Agriculture Insurance Company of India Limited Recruitment 2023 || Salary up to Rs.60,000

Agriculture Insurance Company of India Limited Recruitment 2023 || Salary up to Rs.60,000

நிறுவனம்  :

Agriculture Insurance Company of India Limited

பணியின் பெயர் :

Management Trainee  பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி:

09.07.2023

பணியிடங்கள் :

Management Trainee ஆகிய பணிகளுக்களுக்காக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது, 01.06.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1993 ஆம் ஆண்டு ஜீன் 2 ஆம் தேதி முதல் 2002 ஆம் ஆண்டு ஜீன் 1 க்குள் பிறந்திருக்க வேண்டும். SC/ST  விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்  Persons with Disbilities விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரா்கள்  அரசால் அங்கீகரிகப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் Agriculture Marketing / Agriculture Marketing & Coopperation / Agriculture Business Management / Rural Management ஆகிய துறைகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000 மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்

SC/ST/PwBD – ரூ.200/-

மற்ற அனைத்துப் பிரிவினருக்கும்  –  ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரபூர்வ இணையத்தில் விண்ணப்ப படிவத்தை  பதிவிறக்கி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தை 09.07.2023 ம் தேதிக்குள்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments