You are currently viewing India Post office GDS Cycle II Recruitment – BPM, ABPM/Dak Sevak Post

India Post office GDS Cycle II Recruitment – BPM, ABPM/Dak Sevak Post

நிறுவனம்:

India Post office GDS

பணியின்பெயர்:

India Post office வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, BPM, ABPM/Dak Sevak Post பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

India Post Office வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, BPM,ABPM/Dak Sevak Post ஆகிய பணிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசிதேதி:

Asap

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது,குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு (எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள்)

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.

Knowledge of Computer

Knowlidge of cycling

Adequate means of livelihood

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, குறைந்தபட்சம் 12,000 முதல் அதிகபட்சம் 29,380 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

Shortlisted Based on Merit List

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PWD,Trans-Women, Female : No Fees

OBC,EWS Male, UR, Trans – Man – Rs.100/-

Mode of Payments: Online

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். இறுதி தேதி (21.08.2023) முடிவதற்குள் விண்ணப்ப படிவத்தை பொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments