You are currently viewing NCB Recruitment 2023 – Intelligence officer Post – 68 Vacancy

NCB Recruitment 2023 – Intelligence officer Post – 68 Vacancy

நிறுவனம்:

National Control Bureau (NCB)

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்

பணியின்பெயர்:

NCB வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Intelligence Officer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

NCB வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Intelligence Officer ஆகிய பணிகளுக்காக 68 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசிதேதி:

16.09.2023

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது, 16-09-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியானது NCB  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.9,300 முதல் அதிகபட்சம் ரூ.34,800 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதிய விவரம் குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

Interview

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிபாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

பின்பு அதில் தங்களது அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.

அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ள உரிய ஆவணங்களையும் இணைத்து வைக்கவும்.

பின்பு அனைத்து சரியானதா என்று பார்க்கவும்.

பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களின் விண்ணப்பத்தை இறுதி தேதி முடிவதற்குள் அனுப்பி வைக்கவும்.

அதற்கு பின்பு வரும் எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி:

The Deputy Director General (HQ), NCB West Block No.1, Wing No.5, R.K.Puram, New Delhi -110066

 

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments