You are currently viewing 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு TN MRB வேலைவாய்ப்பு 2023 – 116 காலிப்பணியிடங்கள்

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு TN MRB வேலைவாய்ப்பு 2023 – 116 காலிப்பணியிடங்கள்

நிறுவனம்:

Medical Service Recruitment Board  

பணியின்பெயர்:

TN MRB  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Lab Technician, ECG Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

RRB வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Lab Technician, ECG Technician ஆகிய பணிகளுக்காக 116 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Name of the PostNo. of Post
Technician03
ECG Technician95
Lab Technician18
Total Number of Vacancies 116 Vacancy

கடைசிதேதி:

21.08.2023

வயதுவரம்பு:

Name of The PostMaximum Age Limit
SC, ST, SCA, DW, BC, BCM, MBC / DNC
Lab Technician, ECG Technician18 Years to No Max Age Limit

கல்வித்தகுதி:

Technician:

விண்ணப்பதாரர்கள், அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்

ECG Technician:

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒரு வருட எலக்ட்ரோ கார்டியோகிராம் அல்லது ட்ரெட்மில் டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Lab Technician:

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.35,000 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதிய விவரம் குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

Name of the PostSalary
TechnicianRs.35,400 to Rs.1,12,400 per month
ECG TechnicianRs.19,500 to Rs.62,000 per month
Lab TechnicianRs.13,000 per month

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

Based On Marks

Interview

விண்ணப்ப கட்டணம்:

Lab Technician, ECG Technician
SC, SCA, ST, DAP(PH), DWOTHERS
Rs.300/-Rs.600/-
NOTE: Applying Aspirants Can Make Payment by Online Mode for This TN MRB Recruitment.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

இறுதி தேதி  முடிவதற்குள் விண்ணப்ப படிவத்தை பொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments