Electronics corporation of India Limited Recruitment 2023 – 169 Vacancy

Tamizha IAS Academy

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ECIL – Electronics corporation of India Limited

 பணியின் பெயர்∶

ECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Engineer, Technical Officer and Various பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

ECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Engineer, Technical Officer and Various ஆகிய பணிக்கான 169 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 01.09.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B. E, B.Tech  தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.29,000  முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Engineer:

‘கான்ட்ராக்ட் இன்ஜினியர் ஆன் கான்ட்ராக்ட் இன்ஜினியர்’ பதவிக்கு பதவி வகிப்பவர் முதல் ஆண்டிற்கு மாதம் ரூ.40,000/ மாதம் ரூ.40,000/ மாதம், 3-வது ஆண்டுக்கு மாதம் ரூ.50,000/- மற்றும் 4-வது வருடத்திற்கு மாதம் ரூ.55,000/- என மொத்தம் ரூ.55,000/- ஊதியம் பெற தகுதியானவர்.

Technical Officer:

‘டெக்னிக்கல் ஆபீசர் ஆன் கான்ட்ராக்ட்’ பணிக்கு, முதல் ஆண்டுக்கு மாதம் ரூ.25,000, 2-வது ஆண்டுக்கு மாதம் ரூ.28,000, 3 மற்றும் 4-வது ஆண்டுக்கு மாதம் ரூ.31,000.

Assistant Project Engineer:

‘ஒப்பந்த உதவி திட்ட பொறியாளர்’ பணிக்கு, தொகுப்பூதியம்

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Academic Qualification

Relevant Experience

Personal Interview

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 01.09.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…

Read More
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments