Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
National Thermal Power corporation Limited (NTPC)
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர்∶
NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Artisan Trainee, Diploma Trainee பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Artisan Trainee, Diploma Trainee ஆகிய பணிக்கான 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10th, ITI, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.21,500 முதல் அதிகபட்சம் ரூ.24,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Written Test
Skill Selection
Interview
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 10.09.2023

Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
A geometric series consists of even number of terms. The sum of all terms is 3 times of the sum
A geometric series consists of even number of terms. The sum of all terms is…
Find the value of k, if 1 ^ 3 + 2 ^ 3 + 3 ^ 3 +….+k^ 3 =4356 .
Follow our telegram : https://t.me/tamizha_academy_channel/ Find the value of k, if 1 ^ 3 +…
Find the smallest square number which is divisible by each of the numbers 6, 9 and 15.
Find the smallest square number, which is divisible by each of the numbers 6, 9…
அங்கன்வாடியில் 7,783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்,…
1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கன அளவு (க.செமீல்) காண்க.
Find the volume (in c * m ^ 3 ) of the greatest sphere that…
x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்
A solid sphere of radius x cm is melted and cast into a sphere of…