நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பன்னாட்டுக் கல்லூரி
பணியின் பெயர்∶
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணிக்கான 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 09.10.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, தமிழக அரசு விதிகளின்படி இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
தட்டச்சர் தொழில்நுட்பக் கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலைத் தேர்ச்சி
தமிழ்நாடு அரசு / தொழில்நுட்ப கல்வித்துறை நடத்தும் Office Automation பாடத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்
தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பண்டக காப்பாளர்:
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர்:
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் (Pass or Fail) பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்:
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விகிதங்களின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தங்களது கல்விச் சான்றிதழ், தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்“ற நகல் மற்றும் பணியின் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் தெரிவிக்கப்பட்டுள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்களில் தகுதியுடைய நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.10.2023 மாலை 5 மணி வரை.
முகவரி-
செயலர்,
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பன்பாட்டுக் கல்லூரி,
பழனி – 624601
திண்டுக்கல்.
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
How many great circles can a hemisphere have? ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?…
62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2,…
இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…
71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is –…
1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17…
5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள் யாது?
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10,…