You are currently viewing Albert Einstein Quotes

Albert Einstein Quotes

நான் என் வாழ்வில் தவறுகள் செய்ததே இல்லை. என்பது பெருமையள்ள அப்படியெனில் உன் வாழ்வில் நீ புதியதாக எதையும் முயற்சிக்கவில்லை என்று பொருள். பிறந்த குழந்தையே தினமும் புது புது செயல்களை செய்ய முயலவில்லை எனில் அதை ஊனமுற்ற குழந்தை என்பார்கள். நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று உனக்குள் ஆராய்ந்து பார்.

Learn New thinks, learn from mistake, Never stop learning…

நீ கற்றுகொள்வதை நிறுத்திவிட்டாள், நீ இறக்க ஆரம்பித்துவிட்டாய் என்று பொருள். புத்தகங்களின் வழியே புது உலகம் தேடு. உன் புத்தியை கூர்மையாக்கு, தீனி இட்டு கொண்டே இரு உன் வயிற்றுக்கு அல்ல, உன் அறிவிக்கு அது உன்னை அனைவரும் நிமிர்த்து பார்க்கும் படி செய்யும்.

நீ சந்தோஷமாக வாழ வேண்டும் எனில், உன்னுடைய வாழ்க்கையை உனது இலட்சியத்துடன் இணைத்திடு. தேவையற்ற மனிதர்கள் மீதோ பொருட்கள் மீதோ உன் சிந்தனையை செலுத்தினால் அது ஒருநாள் உன்னை ஏமாற்றி விடும் ஆனால் உன் இலட்சியம் அதை நீ நம்பினால் அதற்காக நீ முயற்சி எடுத்தால் அது ஒரு போதும் உன்னை கைவிடாது.

கல்வி என்பது உண்மைகளை பற்றி படிப்பதற்கு மட்டும் அல்ல. உனது சிந்தனையை தூண்டுவதற்கும் உன்னை மாமனிதன் ஆக்குவதற்கும்.

நம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது இருந்த அதே சிந்தனையை அது தவறிய பொழுதும் பயன்படுத்த முடியாது. Think Different.

திறமை என்பது அறிவுசார்ந்தது அல்ல, அது உனது எண்ணங்கள் மற்றும் கற்பனையை சார்ந்தது. படிக்காதவனும் வல்லவன் ஆக முடியும்.

கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால். அதை நீ ஆராய ஆரம்பித்துவிட்டால் நீ வெற்றியடைவதை எவராலும் தடுக்க முடியாது.

ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் வாழ்க்கை குறிப்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments