ESIC JOB

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ESIC – Employees State Insurance Corporation  

பணியின் பெயர்∶

ESIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Pharmacist, Radiographer, OT, Assistant  பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

ESIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Pharmacist, Radiographer, OT, Assistant பணிக்கான 1038 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.10.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12th, Diploma, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.9,900 முதல் அதிகபட்சம் ரூ. 92,300  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Test

Skill Test

Medical Test

Direct Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

General OBC Candidates: Rs.500/-

SC/ ST/PWBD/Women/Ex-Servicemen Candidates: 250/-

Mode of Payment – Online

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶30.10.2023

ESIC Recruitment 2023 Bihar Notification PDF

ESIC Recruitment 2023 Chandigarh & Punjab Notification PDF

ESIC Recruitment 2023 Chhattisgarh Notification PDF

ESIC Recruitment 2023 Delhi Notification PDF

ESIC Recruitment 2023 Gujarat Notification PDF

ESIC Recruitment 2023 Himachal Notification PDF

ESIC Recruitment 2023 Jammu Kashmir Notification PDF

ESIC Recruitment 2023 Jharkhand Notification PDF

ESIC Recruitment 2023 Karnataka Notification PDF

ESIC Recruitment 2023 Kerala Notification PDF

ESIC Recruitment 2023 Madhya Pradesh Notification PDF

ESIC Recruitment 2023 Maharashtra Notification PDF

ESIC Recruitment 2023 North East Regions Notification PDF

ESIC Recruitment 2023 Odisha Notification PDF

ESIC Recruitment 2023 Rajasthan Notification PDF

ESIC Recruitment 2023 Tamil Nadu Notification PDF

ESIC Recruitment 2023 Telangana Notification PDF

ESIC Recruitment 2023 Uttar Pradesh Notification PDF

ESIC Recruitment 2023 Uttarakhand Notification PDF

ESIC Recruitment 2023 West Bengal Notification PDF

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments