நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
TNRD – Tamil Nadu Rural Development and Panchayat Raj Department
பணியின் பெயர்∶
TNRD வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Office Assistant, Jeep Driver பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TNRD வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Officer Assistant, Jeep Driver பணிக்கான 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 27.10.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ. 62,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Click Here to Join: