நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
IB – Intelligence Bureau
பணியின் பெயர்∶
Intelligence Bureau வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Security Assistant, Multi Tasking Staff பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
Intelligence Bureau வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Security Assistant, Multi Tasking Staff பணிக்கான 677 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 13.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, மற்றும் எந்த வேட்பாளருக்கு எதிராக விண்ணப்பித்துள்ளாரோ அந்த மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழை வைத்திருத்தல்.ஒவ்வொரு SIB-க்கும் எதிராக மேலே உள்ள அட்டவணை ‘A’ இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மொழி / பேச்சுவழக்குகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ. 69,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Stage-1: Tier-I Written Exam (Objective)
- Stage-2: Tier-II Written Exam (Descriptive)- for MTS Posts Only
- Stage-3: Driving Skill Test (For SA/MT Only)
- Stage-4: Interview
- Stage-5: Document Verification
- Stage-6: Medical Examination
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
General/ EWS/ OBC Candidates: Rs.500/-
SC/ ST/PWD/|Women Candidates: Rs.50/-
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶13.11.2023
Click Here to Join: