நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
TN – MRB
பணியின் பெயர்∶
TN – MRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Auxiliary Nurse or Village Health Nurse பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TN – MRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Auxiliary Nurse or Village Health Nurse பணிக்கான 2250 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.10.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 42 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Multi – Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course படித்திருக்க வேண்டும்.மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ. 62,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
All Canidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 31.10.2023
Click Here to Join: