நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Employees State Insurance Corporation
பணியின் பெயர்∶
ESIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Resident பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ESIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Resident பணிக்கான 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 20.11.2023 to 24.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Medical PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்சம் ரூ. 1,33,640 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
General Candidates: Nil
SC/ SCA/ST and Differently abled Persons Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் Interview முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து 20.11.2023 to 24.11.2023 அன்று நடைபெறும் Interview ல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Click Here to Join: