You are currently viewing சர்வதேச ஆண்டுகள் – Static GK

சர்வதேச ஆண்டுகள் – Static GK

சர்வதேச ஆண்டுகள் என்பது குறிப்பிட சில வருடங்களை முக்கியமான நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அதற்கு என ஒரு பெயர் வைக்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு (2023) சர்வதேச சிறுதானிய ஆண்டாக கருதப்படுகிறது.

1986உலக அமைதி ஆண்டு
1987வசிப்பிடம் இல்லாதோர் ஆண்டு
1991சார்க் உறைவிடம் ஆண்டு / இந்திய சுற்றுலா ஆண்டு
1992சார்க் சுற்றுச்சூழல் ஆண்டு  /  உலக விண்வெளி ஆண்டு
1993உலக சுதேசிய மக்களுக்கான ஆண்டு  / சார்க் ஊனமுற்றோர் ஆண்டு
1994உலக குடும்ப ஆண்டு
1995உலக சகிப்புத்தன்மை ஆண்டு
2001பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டு (இந்தியா)
2002உலக மலை ஆண்டு
2003உலக நன்னீர் ஆண்டு
2004உலக அரிசி ஆண்டு
2005உலக இயற்பியல் ஆண்டு
2006உலகப் பாலைவன ஆண்டு
2010உலக பல்லுயிர் தன்மை
2011வேதியியல்  / காடுகள் ஆண்டு
2012வானவியல், கூட்டுறவு ஆண்டு
2013சர்வதேச தண்ணீர், கூட்டுறவு, சர்வதேச சத்துணவு (குயினோ)
2014சர்வதேச குடும்ப விவசாய தினம்
2015சர்வதேச ஒளி வருடம், மண்களின் வருடம்
2016சர்வதேச பயிறு வகைகள் ஆண்டு
2017சர்வதேச சுற்றுலா ஆண்டு
2019சர்வதேச உள்நாட்டு மொழிகளுக்கான ஆண்டு
2020
1.     சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு
2.     சர்வதேச செவிலியர் ஆண்டு
2021
1.     சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு
2.     சர்வதேச நிலையான வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பொருளாதார ஆண்டு
3.     சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு
4.     சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு
2022
சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு ஆண்டு
2023
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு
2024
 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments