Google நிறுவனம் நீண்ட காலம் பயன்படுத்தப்படாத Gmail கணக்குகளை அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் அகற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கணக்கு நீக்கப்படக்கூடாது என்று நினைத்தால் பயனீட்டாளர்கள் தங்களுடைய பக்கங்களை மீண்டும் பயன்படுத்தவேண்டும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது.
குறைந்தது ஈராண்டுகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் Gmail கணக்கையும் அதில் இருக்கும் தகவல்களைம் நிறுவனம் அகற்றிவிடும்.
மின்னஞ்சல் முகவரி மட்டுமல்லாமல், பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள் ஆவணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும்.
உங்கள் G.Mail Account முடக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக பயன்ப்பாட்டில் இல்லாத கணக்குகளை தன் முடக்கப்படும் என் Google நிறுவனம் தெரிவித்துள்ளது எனவே உங்களது G.Mail Account உங்களுக்கு முக்கியமானது என்றால் அதை நீங்கள் மறுபடியும் பயன்படுத்தத் தொடங்குங்கள் .
Gmail முகவரி அகற்றப்படுவதற்குமுன் பல்வேறு முறை நினைவூட்டும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் என்று நிறுவனம் தெரிவிந்துள்ளது
Click Here to Join: