TNNLU JOB: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்∶

TNNLU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Professor, Assistant & Associate Professor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

TNNLU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Professor, Assistant & Associate Professor பணிக்கான 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Professor (Law) – 2 பணியிடங்கள்
  • Associate Professor (Law) – 4 பணியிடங்கள்
  • Assistant Professor (Law) – 6 பணியிடங்கள்
  • Assistant Professor (Non-Law) – 3 பணியிடங்கள்

என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 18.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அத்தியாவசியத் தகுதிகள், அனுபவம் மற்றும் இதர தகுதி நிபந்தனைகள், UGC விதிமுறைகள், 2018ன்படி அவ்வப்போது திருத்தப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.57,700 முதல்  அதிகபட்சம் ரூ. 1,44,200  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Professor (Law) – ரூ.1,44,200
  • Associate Professor (Law) – ரூ.1,31,400
  • Assistant Professor (Law) – ரூ.57,700
  • Assistant Professor (Non-Law) – ரூ.57,700

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

Other Candidates:  Rs.1500/-

SC/ ST Candidates: Rs.750/-

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments