வடகிழக்கு இங்கிலாந்தில் (ENGLAND) அமைந்துள்ள செஸ்டர் (Chester) நகரம் உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெனிஸ் (Venice) நகரத்தை பின்னுக்கு தள்ளி செஸ்டர் (Chester) நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
பிரித்தானியாவின் பல அற்புதமான அம்சங்களை கொண்டு விளங்கும் செஸ்டர் (Chester) நகரத்திற்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.
நகரில் அமைந்துள்ள கட்டங்கள்
செஸ்டர் (Chester) நகரத்தில் தான் உலகின் மிகப்பழமையான பந்தய மைதானமும் அமைந்திருக்கிறது.
உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில்83.7 புள்ளிகளுடன் செஸ்டர் (Chester) நகரம் முதலிடத்திலும், 83.3 புள்ளிகளுடன் வெனிஸ்(Venice) இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றது.
செஸ்டர் (Chester) நகரில் அமைந்துள்ள கட்டங்கள் தான் இந் நகருக்கு இந்த புகழை பெற்றுகொடுத்துள்ளது எனலாம்.
Click Here to Join: