நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Northern Railway
பணியின் பெயர்∶
Northern Railway வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
Northern Railway வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கான 3098 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் மொராதாபாத், புது தில்லி (Moradabad, New Delhi) பணியமர்த்தப்படுவார்கள்.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 11.01.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சமாக 15 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 10th, ITI படித்திருந்தால் போதுமானது.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Short Listing
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
ST/ SE/ PWD, Women Candidates: Nil
Other Candidates: 100/-
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி: 11.01.2024
Click Here to Join: