நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Air India Air Service Limited
பணியின் பெயர்∶
AIASL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Dy. Terminal Manager, Deputy Manager, Jr. Officer Technical பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
AIASL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Dy. Terminal Manager, Deputy Manager, Jr. Officer Technical பணிக்கான 69 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Dy. Terminal Manager – 1 பணியிடம்
- Deputy Manager – Ramp/ Maintenance – 2 பணியிடங்கள்
- Duty Manager Passenger – 1 பணியிடம்
- Duty Officer Passenger – 3 பணியிடங்கள்
- Junior Officer – Technical – 4 பணியிடங்கள்
- Customer Service Executive – 58 பணியிடங்கள்
என மொத்தம் 69 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 27.12.2023 – 30.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்,
- Junior Officer – Technical -Bachelor of Engineering in Mechanical/ Automobile Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering
- Dy. Terminal Manager – Graduate/ MBA
- Deputy Manager – Graduate/ Diploma Engineering/ Bachelor of Engineering / MBA
- Duty Manager Passenger – Graduate
- Duty Officer Passenger – Graduate
- Customer Service Executive – Graduate
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
சம்பளம் விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாதம் ஒன்றுக்கு ரூ.90,000 முதல் ரூ.1,75,000 வரை ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
நேர்காணல்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Dy. Terminal Manager, Duty Manager & Jr. Officer Technical
- தேதி: 27 & 28 டிசம்பர் 2023
- நேரம்: 0900 முதல் 1200 மணி வரை
Customer Service Executive:
- தேதி: 29 & 30 டிசம்பர் 2023
- நேரம்: 0900 முதல் 1200 மணி வரை
நேர்கணல் நடைபெறும் இடம்:
Swami Satyanand College of Management and Technology. A-Block,Guru Amar Dass Avenue, Ajnala Road,Near Royal Estate,Amritsar,Punjab 143001
விண்ணப்பக்கட்டணம்∶
- General/EWS/OBC/ PWD: ரூ.500/-
- SC/ST: கட்டணம் கிடையாது
இது 3 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்த நிலை மற்றும் செயல்திறனைப் பொறுத்து புதுப்பிக்கப்படலாம். நேர்காணல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி: 27.12.2023 – 30.12.2023
Click Here to Join: