நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
NTPC -National Thermal Power Corporation Ltd
பணியின் பெயர்∶
NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்பார்வையாளர், மைனிங் சர்தார், சர்வேயர், பயிற்றுவிப்பாளர், ஓவர்மேன் (Supervisor, Mining Sirdar, Surveyor, Instructor, Overman)பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்பார்வையாளர், மைனிங் சர்தார், சர்வேயர், பயிற்றுவிப்பாளர், ஓவர்மேன் (Supervisor, Mining Sirdar, Surveyor, Instructor, Overman)பணிக்கான 114 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 10th, Diploma படித்திருந்தால் போதுமானது.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
சம்பளம் விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாதம் ஒன்றுக்கு ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Written Test
Skill Test
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
ST/ SE/ XSM Candidates: Nil
General Candidates: 300/-
விண்ணப்பிக்கும் முறை∶
இப்பணிக்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
அகைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் உரிய ஆவணங்களை இணைத்து Mail முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
Click Here to Join: