நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL)
பணியின் பெயர்∶
NPCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Stipendiary Trainee / Scientific Assistant, Mechanical Engineering, Electrical Engineering, Electronic Engineering பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
NPCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Stipendiary Trainee / Scientific Assistant, Mechanical Engineering, Electrical Engineering, Electronic Engineering பணிக்கான 53 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Stipendiary Trainee / Scientific Assistant – 04 பணியிடங்கள்
Mechanical Engineering – 25 பணியிடங்கள்
Electrical Engineering – 12 பணியிடங்கள்
Electronic Engineering – 12 பணியிடங்கள்
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 14.02.2024
வயது வரம்பு:
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 14.02.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி∶
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,400/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு செயல்முறை∶
NPCIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Application Fee:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை∶
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2024 அன்று முதல் 14.02.2024 அன்று வரை https://www.npcilcareers.co.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Click Here to Join: