An office opens at 9.00 a.m. and closes at 5.30 p.m. with a lunch interval of 30 minutes. Then the ratio of lunch interval to total period in the office is
ஒரு அலுவலகம் 9.00 a.m. மணிக்கு தொடங்கி 5.30 p.m. -க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30-நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கும். மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்
(A) 1:17
(B) 17:1
(C) 3:18
(D) 2:17
(E) Answer not known