நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர்∶
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் பணிக்கான 2442 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2486
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
இளநிலை உதவியாளர் (பிற பணிகள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 118
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 10, வக்பு வாரியம் – 27, குடிநீர் வடிகால் வாரியம் – 49, சிறு தொழில் கழகம் – 15, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 7, மூலிகை மருந்து கழகம் – 10)
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 28.02.2024
வயது வரம்பு:
01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி∶
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
சம்பளம்: ரூ. 19,500 – 62,000
தேர்வு செயல்முறை∶
தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
தேர்வு நடைபெறும் நாள்:
09.06.2024
Application Fee:
ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் :
ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Download Notifications PDF
Apply online
Click Here to Join: