SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.78230/-

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பணியின் பெயர்∶

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Manager (Credit Analyst), Assistant Manager (Security Analyst), Deputy Manager (Security Analyst), Manager (Security Analyst), Assistant General Manager (Application Security) & Circle Defence Banking Advisor (CDBA) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  Manager (Credit Analyst), Assistant Manager (Security Analyst), Deputy Manager (Security Analyst), Manager (Security Analyst), Assistant General Manager (Application Security) & Circle Defence Banking Advisor (CDBA) பணிக்கான 131 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Manager (Credit Analyst) – 50 பணியிடங்கள்

Assistant Manager (Security Analyst)- 23 பணியிடங்கள்

Deputy Manager (Security Analyst) – 51 பணியிடங்கள்

Manager (Security Analyst) – 3 பணியிடங்கள்

Assistant General Manager (Application Security) – 3 பணியிடங்கள்

Circle Defence Banking Advisor (CDBA) – 1 பணியிடம்

என மொத்தம் 131 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 04.03.2024

வயது வரம்பு:

01.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி∶

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / Electronics & Instrumentations OR M.Sc. (Computer Science) / M.Sc. (IT) / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

Manager (Credit Analyst) – ரூ.63840-1990/5-73790-2220/2-78230/-

Assistant Manager (Security Analyst) – JMGS I – ரூ. 36000-1490/7-46430-1740/2-49910-1990/7/-63840

Deputy Manager (Security Analyst) MMGS II – ரூ. 48170-1740/1-49910-1990/10-69810

Manager (Security Analyst) MMGS III – ரூ. 63840-1990/5-73790-2220/2-78230

Assistant General Manager (Application Security) SMGS ரூ. 89890-2500/2-94890-2730/2-100350/-

தேர்வு செயல்முறை∶

Merit list

Interview

Application Fee: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

https://bank.sbi/careers/current-openings என்ற SBI ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 04.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notifications PDF 1

Download Notifications PDF 2

Download Notifications pdf 3

Apply online

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments