The clock is set at 7 a.m. If the clock slows down two minutes every hour. Find the time shown by the clock at 6 p.m.?
முற்பகல் 7 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தை காண்க.
(A) 5 hours 38 minutes / 5 மணி 38 நிமிடங்கள்
(B) 6 hours 38 minutes / 6 மணி 38 நிமிடங்கள்
(C) 5 hours 22 minutes / 5 மணி 22 நிமிடங்கள்
(D) 6 hours 22 minutes / 6 மணி 22 நிமிடங்கள்
The Correct Answer Is – Option: A Click this Link to Clear Explanation – https://youtu.be/hDPX6BPijJA
Follow our telegram : https://t.me/tamizha_academy_channel/