In a survey of university students 64 had taken mathematics course, 94 had taken computer science course, 58 had taken physics course, 28 had taken mathematics and physics, 26 had taken mathematics and computer science, 22 had taken computer science and physics course and 14 had taken all the three courses. Then the number of students who had taken one course only is
பல்கலைக்கழக மாணவர்களின் கணக்கெடுப்பில் 64 பேர் கணிதம், 94 பேர் கணிப்பொறி அறிவியல், 58 பேர் இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்கின்றனர். 28 பேர் கணிதமும் இயற்பியலும், 26 பேர் கணிதமும் கணிப்பொறி அறிவியலும் 22 பேர் கணிப்பொறி அறிவியலும் இயற்பியலும் மற்றும் 14 பேர் மூன்று பாடங்களையும் கற்கின்றனர். கணக்கெடுப்பில் கலந்துக் கொண்ட மாணவர்களில் ஒரு பாடத்தை மட்டும் கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ……. ஆகும்.
(A) 216
(B) 154
(C) 140
(D) 106
The Correct Answer Is – Option: D Click this Link to Clear Explanation – https://youtu.be/Prkvz24oTPY
Follow our telegram : https://t.me/tamizha_academy_channel/