A and B together can complete a piece of work in 4 days. If A alone can complete the same work in 12 days in how many days can B alone complete that work?
A-யும், B-யும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 4 days 4 நாட்கள்
(B) 5 days 5 நாட்கள்
(C) 6 days 6 நாட்கள்
(D) 7 days 7 நாட்கள்
The Correct Answer Is – Option: C Click this Link to Clear Explanation – https://youtu.be/Jl1_ee93j6E
Follow our telegram : https://t.me/tamizha_academy_channel/