A and B can do a piece of work in 60 days and 75 days respectively. Both begins together but after a certain time, A leaves off. In such case, B finishes the remaining work in 30 days. After how many days did A leave? A மற்றும் B முறையே 60,
75 நாட்களில் ஒரு வேலையை முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர் ஆனால் சில நாட்களுக்குப் பிறகு A வேலையை விட்டுச் சென்று விட்டார். மீதமுள்ள வேலையை B, 30 நாட்களில் முடித்தார். A எத்தனை நாட்களில் வேலையை விட்டுச் சென்றார்?
(A) 20
(B) 21
(C) 24
(D) 25
The Correct Answer Is – Option: A Click this Link to Clear Explanation – https://youtu.be/WeW_cz_VbZU
Follow our telegram : https://t.me/tamizha_academy_channel/