நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
AAICLAS
பணியின் பெயர்∶
AAICLAS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Security Screener பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
AAICLAS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Security Screener பணிக்கான 906 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 08.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 27 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும், பொது பிரிவினருக்கு 60% மற்றும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 55% மதிப்பெண்களுடன்.ஆங்கிலம், இந்தி மற்றும் / அல்லது உள்ளூர் மொழியைப் படிக்க / பேசும் திறன்.
வேலை சுயவிவரம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விமான நிலையம் மற்றும் சரக்கு வளாகங்களில் பிற பாதுகாப்பு செயல்பாடுகளை அடையாளம் காணவும் / அல்லது மேற்கொள்ளவும் சேர்க்கப்பட்ட தொழில்நுட்ப அல்லது பிற வழிமுறைகளின் சரக்கு மற்றும் இன்-லைன் ஹோல்டு பேக்கேஜ்களை ஸ்கிரீனிங் செய்வார்கள்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.15,000/- வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அதன் பிறகு தேவையான பயிற்சித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவுடன் (அதற்கான கட்டணம் மற்றும் அகவிலைப்படியை ஏ.ஏ.ஐ.சி.எல்.ஏ.எஸ் செலுத்த வேண்டும்) கீழ்க்கண்ட விவரங்களின்படி உதவித் தொகை முழு மாதாந்திர ஊதியமாக மாற்றப்பட வேண்டும்.
- First Year Rs. 30,000/- Fixed Per Month
- Second Year Rs. 32,000/- Fixed Per Month
- Third Year Rs. 34,000/- Fixed Per Month
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Medical Test
Document Verification
Medical Test
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
General, OBC Candidates: Rs.750
SC/ ST/EWS & Women Candidates: Rs.100
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 08.12.2023
Click Here to Join: