AIASL JOB: Air India Air Transport Service Limited Recruitment || 10th Pass || 153 Vacancy

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL)

பணியின் பெயர்∶

AIASL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Dy. Terminal Manager, Duty Officer, Jr. Officer etc பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

AIASL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Dy. Terminal Manager, Duty Officer, Jr. Officer etc பணிக்கான 153 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 08.01.2024 to 13.01.2024

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, Graduate, Bachelor of Engineering, 3 years Diploma / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 08.01.2024 முதல் 13.01.2024ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments