AIIMS மருத்துவமனை மதுரையில் Resident வேலைவாய்ப்பு-மாத சம்பளம் மட்டும் ரூ.1 77,000

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

AIIMS Madurai

பணியின் பெயர்∶

AIIMS Madurai வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Resident, Senior Resident பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

AIIMS Maduraiவெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Resident, Senior Residentபணிக்கான 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 33 வயது முதல்  அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

ஜூனியர் ரெசிடென்ட்:

விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் (இன்டர்ன்ஷிப் முடித்தல் உட்பட) அல்லது எம்சிஐ/என்எம்சியால் அங்கீகரிக்கப்பட்ட சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சீனியர் ரெசிடென்ட்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து அந்தந்தப் பிரிவில் முதுகலை மருத்துவப் பட்டம்.
MCI/NMC/ மாநில மருத்துவ கவுன்சில் பதிவு, தேர்ந்தெடுக்கப்பட்டால், சேர்வதற்கு முன் கட்டாயம்

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.56,100 முதல்  அதிகபட்சம் ரூ. 1,77,500  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Resident: Rs.56,100 to Rs.1,77,500 per month
  • Senior Resident: Rs.67,700 per month

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Exam
Merit List
Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

ஜூனியர் ரெசிடென்ட்:

பொது/EWS/OBC பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500/- மற்றும் SC/ST பிரிவினருக்கு: ரூ. 250/-. விண்ணப்பக் கட்டணம் திரும்பப் பெறப்படாது. OPH/ PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தில் டிமாண்ட் டிராஃப்ட் எண் மற்றும் டிமாண்ட் டிராஃப்டின் தேதி குறிப்பிடப்பட வேண்டும்.


சீனியர் ரெசிடென்ட்: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 10.12.2023

Download Notifications pdf

Apply online

Download Notifications pdf

Apply online

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments