You are currently viewing Airport Authority of India (AAI) Recruitment – Junior Executive Post – 342 Vacancy

Airport Authority of India (AAI) Recruitment – Junior Executive Post – 342 Vacancy

நிறுவனம்:

Airport Authority of India (AAI)

பணியின்பெயர்:

AAI வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Executive பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

AAI வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Executive ஆகிய பணிகளுக்காக 342 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Name of the PostNo. of Post
Jr. Assistant (Office) 09
Sr. Assistant (Accounts)09
Junior Executive (Common Cadre)237
Junior Executive (Finance)66
Junior Executive (Fire Services)03
Junior Executive (Law)18
Total Number of Vacancies 342 Vacancy

கடைசிதேதி:

04.09.2023

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது, விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 27 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.

Name of The PostMinimum Age Limit For AllMaximum Age Limit
Jr. Assistant (Office) 30 years
Sr. Assistant (Accounts)30 years
Junior Executive (Common Cadre)27 years
Junior Executive (Finance)27 years
Junior Executive (Fire Services)27 years
Junior Executive (Law)27 years
NOTE – Age Relaxation as Per Central Government Norms (SC, ST – 5 Years, OBC – 3 Years)

கல்வித்தகுதி:

Jr. Assistant (Office):

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sr. Assistant (Accounts):

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு B.Com நிதி அறிக்கைகள் தயாரித்தல், வரிவிதிப்பு (நேரடி மற்றும் மறைமுக), கணக்காய்வு மற்றும் பிற நிதி மற்றும் கணக்குகள் தொடர்பான கள அனுபவம் ஆகியவற்றில் 2 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Executive (Common Cadre):

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Executive (Finance):

விண்ணப்பதாரர்கள் ICWA/CA/MBA (2 வருட காலம்) மற்றும் நிதி நிபுணத்துவத்துடன் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Executive (Fire Services):

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பொறியியல் பட்டம். / டெக். இன் ஃபயர் இன்ஜினியரிங்./மெக்கானிக்கல் இன்ஜினியரிங்./ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Executive (Law):

விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் தொழில்முறை பட்டம் (பட்டப்படிப்பிற்குப் பிறகு 3 ஆண்டுகள் வழக்கமான படிப்பு அல்லது 10 +2 க்குப் பிறகு 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த வழக்கமான படிப்பு) மற்றும் விண்ணப்பதாரர் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் பயிற்சி செய்ய இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதிய விவரம் குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

Name of the PostSalary
Jr. Assistant (Office) Rs.40000-3%-140000/-
Sr. Assistant (Accounts)Rs.36000-3%-110000/-
Junior Executive (Common Cadre) Rs.40000-3%-140000/-
Junior Executive (Finance) Rs.40000-3%-140000/-
Junior Executive (Fire Services) Rs.40000-3%-140000/-
Junior Executive (Law) Rs.40000-3%-140000/-

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

  • Online Examination
  • Computer Literacy Test in MS Office
  • Physical Measurement Test
  • Physical Endurance Test which includes Running, Causality Carrying, Pole Climbing, Ladder Climbing & Rope Climbing & Driving Test

விண்ணப்பக்கட்டணம்:

1SC, ST, Women, PWD, EXSMNo fees
2OthersRs.1000/-
NOTE: Applying Aspirants Can Make Payment by Online Mode for This AAI Recruitment.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

இறுதி தேதி  முடிவதற்குள் விண்ணப்ப படிவத்தை பொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments