நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
இந்திய இராணுவம் (Indian Army) – SSC
பணியின் பெயர்∶
இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Military Nursing Service (Nurse) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Military Nursing Service (Nurse) பல்வேறு பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 26.12.2023
வயது வரம்பு∶
இந்த இராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 25.12.1988 அன்று முதல் 26.12.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
இப்பணிக்கு அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
சம்பளம் விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,Nursing பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு MNS விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Computer Based Examination
Interview
Medical Examination
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.12.2023
வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notifications PDF
Click Here to Join: