You are currently viewing BARC JOB: பாபா அணு ஆராய்ச்சி மையம் – மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 86,000

BARC JOB: பாபா அணு ஆராய்ச்சி மையம் – மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 86,000

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

BARC

பணியின் பெயர்∶

BARC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Resident Medical Officer, Junior/Senior Resident Doctor & Resident Medical Officer (ICCU/Med.)பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

BARC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,Resident Medical Officer, Junior/Senior Resident Doctor & Resident Medical Officer (ICCU/Med.) பணிக்கான 41 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Resident Medical Officer – 21 பணியிடங்கள்
  • Junior/Senior Resident Doctor – 5 பணியிடங்கள்
  • Resident Medical Officer (ICCU/Med.) – 15 பணியிடங்கள்
  • என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 22.12.2023

வயது வரம்பு∶

இந்த இராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

இப்பணிக்கு அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில்,

  • Resident Medical Officer – MS/MD/DNB degree or Diploma
  • Junior/Senior Resident Doctor – MBBS
  • Resident Medical Officer (ICCU/Med.) – MBBS

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

சம்பளம் விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.76,000 முதல் அதிகபட்சம் ரூ.86,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Resident Medical Officer – ரூ.86,000/-
  • Junior/Senior Resident Doctor – ரூ.72,000/- to ரூ. 74,000/-
  • Resident Medical Officer (ICCU/Med.) – ரூ.76,000/-

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து 21.12.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments