You are currently viewing BECIL Recruitment 2023 || Salary Up to 1,00,000 per month

BECIL Recruitment 2023 || Salary Up to 1,00,000 per month

நிறுவனம்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL)

பணியின் பெயர் :

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Young Professional and Consultant (Technical)  பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:

இப்பணிகளுக்களுக்காக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி:

21.07.2023

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு, வயது வரம்பானது 35 ஆக இருக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

கல்வித் தகுதி:

Young Professional – விண்ணப்பதாரர்கள் , அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E / MBA  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிதி/திட்ட நிர்வாகத்தில் 2 ஆண்டுகள் தகுதி அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

Consultant (Technical) – விண்ணப்பதாரர்கள் , அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் / கட்டிடக்கலை திட்டமிடல் ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்ததிருக்க வேண்டும். மற்றும் 25 வருட தகுதி அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை ஊதியமாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள், பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தேவைகளின் படி  தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது – ரூ.885/- (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.590/- கூடுதலாக)

ஓபிசி – ரூ.885/- (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.590/- கூடுதல்)

எஸ்சி/ எஸ்டி – ரூ.531/- (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.354/- கூடுதல்)

முன்னாள் படைவீரர் – ரூ.885/- (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.590/- கூடுதல் கட்டணம்)

பெண்கள் – ரூ.885/- (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.590/- கூடுதல் கட்டணம்)

ஈ.டபிள்யூ.எஸ் / பி.எச் – ரூ.531/- (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ. 354/- கூடுதல்)

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தைப் படிவம் பெற்று, தங்கள் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Official Website

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments