You are currently viewing BEL JOB: டிப்ளோமா முடித்தவர்களுக்கு BEL நிறுவன வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்!!

BEL JOB: டிப்ளோமா முடித்தவர்களுக்கு BEL நிறுவன வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்!!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

BEL India Limited

பணியின் பெயர்∶

BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Diploma Apprentices பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Diploma Apprentices பணிக்கான 115 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 15.01.2024

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,

  • Diploma Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.01.2024 அன்றைய தேதியின் படி, 23 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
  • SC / ST / PWBD – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.12,500/- மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

எழுத்து தேர்வு

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

Diploma Apprentices பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 15.01.2024 அன்றுக்குள் எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments