BEL JOB: Rs.55,000 பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் Rs.55,000

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Bharat Electronics Limited

பணியின் பெயர்∶

BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Engineer, Officer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Engineer, Officer பணிக்கான 57 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SI NoName of PostsNo. of Posts
1.Trainee Engineers – I (Computer Science)20
2.Project Engineer – I (Computer Science)30
3.Project Officer – I (Human Resources)01
4.Project Engineer-I (Material Management)01
 Total52

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 27.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-12-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு விவரங்களுக்கு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  B.Sc, BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

சம்பளம் விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Application Fee: 

SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம்.

திட்ட பொறியாளர் பதவிக்கு மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.177 யும், திட்ட பொறியாளர் பதவிக்கு ரூ.472 யும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 27.12.2023
வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments