நிறுவனம்(Department):
Bharat Electronics Limited (BEL)
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்(Post Name):
BEL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,Project Engineer, Trainee Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்(Vacancy):
BEL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Engineer, Trainee Engineer பணிக்கான 23 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி(Last Date):
09.08.2023
வயது வரம்பு(Age limit):
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 28 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
கல்விதகுதி(Educational Qualification):
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Sc, MBA, MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்(Salary Details):
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000 முதல் ரூ.55,000 வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை(Selection Process):
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது.
விண்ணப்பக்க கட்டணம்:
Project Engineer-I Post: General, EWS, OBC Candidates: Rs. 472/-
Trainee Engineer -I Post: General, EWS, OBC Candidates: Rs. 177/-
SC/ ST/ PWD Candidates
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பக்க விருப்பம் உள்ளவர்கள் online முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.