நிறுவனம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர்: Trainee Engineer-I, Project Engineer – I ஆகிய பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்: தற்போது வெளியான அறிவிப்பில் Trainee Engineer-I, Project Engineer – I ஆகிய பணிகளுக்காக 96 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடைசி தேதி: 28.06.2023
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் வயது 28 முதல் 32 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்புர்வ தளத்தினை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.E / B.Tech/ B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.55,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்ர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்ர்கள் அதிகாரப்புர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.06.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்