You are currently viewing Broadcast Engineering Consultants India Limited Recruitment 2023 – Graduation Degree

Broadcast Engineering Consultants India Limited Recruitment 2023 – Graduation Degree

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

BECIL – Broadcast Engineering Consultants India Limited

 பணியின் பெயர்∶

BECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Data Entry Operator, Assistant, Account Assistant, Executive பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

BECIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Data Entry Operator, Assistant, Account Assistant, Executive பணிக்கான 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Data Entry Operator – 06 பணியிடங்கள்
  • Assistant – 02 பணியிடங்கள்
  • Account Assistant – 03 பணியிடங்கள்
  • Executive – 05 பணியிடங்கள்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 15.11.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்  Graduate Degree, B.Com, BCA, MBA   தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,

  • Data Entry Operator பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும்,
  • Account Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும்,
  • Executive பணிக்கு ரூ.32,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview / Interaction

  • Data Entry Operator – 18.11.2023
  • மற்ற பணிகள் – 22.11.2023

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

General / OBC/ EXSM / Women Candidates: Rs.750/-

SC/ ST/ EWS/ PH Candidates: Rs.450/-

Mode of Payment: Online

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 15.11.2023

Click Here to Join:

Telegram Group link 

YouTube link

Instagram link 

WhatsApp Channal Link

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments