நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Central Bank of India (CBI Bank)
பணியின் பெயர்∶
CBI Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Safai Karmachari Cum Sub Staff, Sub Staff பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
CBI Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Safai Karmachari Cum Sub Staff, Sub Staff பணிக்கான பல்வேறு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 09.01.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு விவரங்களுக்கு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
சம்பளம் விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது CBI வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Online Examination
- Local Language Test
- Merit List
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Application Fee:
- SC / ST / PwBD / EXSM – ரூ.175/-
- மற்ற நபர்கள் – ரூ.850/-
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.01.2024
வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
Click Here to Join: