You are currently viewing Central Bank Recruitment 2023   || 1000  vacancies || Manager post

Central Bank Recruitment 2023 || 1000 vacancies || Manager post

நிறுவனம்  :

Central  bank of India

பணியின்பெயர் :

CBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Manager  ஆகிய  பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :

CBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Scientist ஆகிய  பணிகளுக்காக 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி:

01.07.2023 –  15.07.2023

வயதுவரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது 32 வயதுக்குள் மிகாமல்  இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்புர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

CAIIB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு,.

Manager Scale II (Main Stream)Rs.48170 – 1740(1) – 49910 – 1990(10)- 69810/–

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள்,

Online Written Test

Merit List

Interview

முறை மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:

1All CandidatesRs.850
2SC, ST, WomensRs.175
NOTE: Applying Aspirants Can Make Payment By Online Mode For This Central Bank of India Recruitment.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்புர்வதளத்திற்கு  சென்றுவிண்ணப்படிவம் பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் வி்ண்ணப்பத்தை நிரப்பவும்.

சரியானதா அல்லது தவறானதா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும். தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைன் மூலம் இறுதிநாள் (15.07.2023) முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேறு எந்த முறையிலும் வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்டாது.

Download Notification PDF

Click Here to Join:

 

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments