You are currently viewing Chennai Metro Rail Limited Recruitment 2023 || Rs. 2,30,000 Salary per  Month

Chennai Metro Rail Limited Recruitment 2023 || Rs. 2,30,000 Salary per  Month

நிறுவனம்: Chennai Metro Rail Limited

பணியின் பெயர்: Chief General Manager. General Manager, Joint General Manager, Assistant Manager ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் விமிடெட் தற்போது Chief General Manager. General Manager, Joint General Manager, Assistant Manager ஆகிய பணிகளுக்காக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசி தேதி: 30.06.2023

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது 30 முதல் 55 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்புர்வ தளத்தினை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைபழகத்தில் B.E, B.Tech, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.60,000 முதல் 2,30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்ர்கள் Interview / Medical examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதார்ர்கள் அதிகாரப்புர்வ தளத்தில6 விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் 30.06.2023 ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்குமாறு குட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Name of PostType Of EmolyementConsolidated Pay (Per Month)Min Exp.(Yrs)Max. agE (Yrs)
Chief General Manager (Contract Manager)Deputation                                 Refer Sl. No. 1(a)
ContractRs.2,30,000/-25Min-45  Max-55
General Manager (Planning & Business Development)Deputation                               Refer Sl. No. 1(c)
ContractRs.2,25,000/-  20Min-45 Max-55
Joint General Manager (Electrical & Mechanical)      ContractRs.1,25,000/-1543
Assistant Manager (Company Secretary)Rs.60,000/-230

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments