You are currently viewing CRPF CONSTABLE POST – 129929 VACANCY OUT

CRPF CONSTABLE POST – 129929 VACANCY OUT

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டெபிள் பதவிக்களுக்கான Staff Selection Comission நேரடி தேர்வுகள் மூலம் 129929 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

கல்வித்தகுதி ;

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். (வயது தளர்வுகள் உண்டு)

காலியிடங்கள்

ஆண்கள் – 125262

பெண்கள் – 4667

மொத்தம் – 129929

தேர்வு நடைமுறை

1.Online Test

2. Physical Test

3.Document Verification

4.Medical Examination

இத்தேர்விற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

official website : click here

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments