நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Council of Scientific & Industrial Research
பணியின் பெயர்∶
CSIR வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Section Officer (Gen/F&A/S&P), Section Officer (Gen / F&A / S&P) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
CSIR வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Section Officer (Gen/F&A/S&P), Section Officer (Gen / F&A / S&P) பணிக்கான 444 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Assistant Section Officer (Gen/F&A/S&P) | 76 |
2. | Section Officer (Gen / F&A / S&P) | 368 |
Total | 444 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 12.01.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சமாக 33 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Any Degree முடித்திருக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சமாக ரூ.47,600 முதல் அதிகபட்சமாக 1, 42, 000 வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
1. Assistant Section Officer (Gen/F&A/S&P) – Group B (Gazetted) Pay Level – 8, Cell – 1 (Rs. 47,600 –Rs. 1,51,100) |
2. Section Officer (Gen / F&A / S&P) – Group B (Non-Gazetted) Pay Level – 7, Cell – 1 (Rs. 44,900 –1,42,400) |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
1. Written Exam (Paper – I, Paper – II & Paper – III) |
2. Interview & Computer Proficiency Test (CPT) |
CSIR CASE SO & ASO Syllabus & Exam Pattern: Click Here |
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
Unreserved (UR), OBC and EWS Categories – Rs.500/- |
Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental Candidates – Nil |
Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only. |
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 12.01.2024
Click Here to Join: