DAE DPS Recruitment 2024| JPA & JSK Posts Vacancy 62| Apply Now!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

DAE DPS

பணியின் பெயர்∶

DAE DPS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Purchase Assistant / Junior Storekeeper பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DAE DPS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Purchase Assistant / Junior Storekeeper பணிக்கான 62 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Name of the PostNo. of Post
Junior Purchase Assistant 17
Junior Storekeeper45
Total Number of Vacancies 62

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்,

ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் / ஜூனியர் ஸ்டோர் கீப்பர் –
(அ) 60% மதிப்பெண்களுடன் அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
(ஆ) 60% மதிப்பெண்களுடன் வணிகவியல் பட்டதாரி.
அல்லது
(இ) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் 60% மதிப்பெண்களுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

சம்பளம் விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு Level 4 (Rs.25500- Rs.81100/-)  வரை ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

  • Level 1 Examination: Objective type test
  • Level 2 Examination: Descriptive type test.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- (ரூ.200 மட்டும்) www.dpsdae.formflix.in மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது, மாற்ற முடியாதது மற்றும் எந்த சூழ்நிலையிலும் வேறு எந்த தேர்வுக்கும் இருப்பு வைக்க முடியாது.

விண்ணப்பிக்கும் முறை∶ 

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (dpsdae.formflix.in/) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.12.2023
வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

முக்கிய தேதிகள் :

Starting date10.12.2023
Closing Date31.12.2023

   

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments