Daily Current Affairs – 2023 September 20

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – செப்டம்பர் 19, 2023

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு

128வது சட்டத்திருத்த மசோதா

திட்டத்தின் பெயர் – நாரி சக்தி வந்தன் அதினியம்

மத்திய சட்ட அமைச்சர் – அர்ஜுன் ராம் மேக்வால்

முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் – 1996

கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் – தமிழக முதல்வர் அறிவிப்பு

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் – கஜேந்திர சிங் ஷெகாவத்

மண், நீரில் கலந்துள்ள உலோகங்களைக் கண்டறிய கையடக்கக் கருவியை வடிவமைத்த நிறுவனம்

சென்னை IIT

பழைய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தின் பெயர் – அரசியல் நிர்ணய சபை (சம்விதான் சதன்)

பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பெண்

நிஷால்

ஈரான் நாட்டின் அதிபர் – ராஹிம் ரய்சி

ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA அமைப்பின் தலைவர் – ரஃபேல் கிராஸி

இந்தியாவின் இராணுவ தலைமைத் தளபதி – மனோஜ் பாண்டே

”தெற்கு உலகின் குரலை பிரதிபலிக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்திருக்கிறது” என்று பாராட்டியவர்

அண்டோனியா குட்டெரஸ் – ஐ.நா.பொது செயலாளர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments