DFCCIL JOB: தேர்வே இல்லாத ரயில்வே துறை நிறுவனத்தில் Senior Executive வேலை – 100+ காலியிடங்கள்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

DFCCIL

பணியின் பெயர்∶

DFCCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Executive பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DFCCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Executive பணிக்கான 102 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 28.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

Senior Executive (OP & BD) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ரயில்வே நிறுவனங்களில் Staff of Operation துறையில் Level – 7 / 6 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Deputation

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள DFCCIL நிறுவன முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 28.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notifications PDFhttps://drive.google.com/file/d/1E6tBiz8ciIMgrJeYgihqQB2xs9X6aZ05/view?usp=drivesdk

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments