நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG)
பணியின் பெயர்∶
DGHG வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Delhi Home Guard பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
DGHG வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Delhi Home Guard பணிக்கான 10,285 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 13.02.2024
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி∶
இந்த ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG) சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பள விவரங்கள்:
Delhi Home Guard பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு DGHG நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செயல்முறை∶
இந்த ஊர்க்காவல் படையினர் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Application Fee: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2024 அன்று முதல் 13.02.2024 அன்று வரை https://dghgenrollment.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Click Here to Join: