DGHS JOB – தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – 487 காலிப்பணியிடங்கள் – 10, 12, Diploma, Degree, PG

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Directorate General of Health Sevices

 பணியின் பெயர்∶

DGHS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Group B & C பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DGHS  வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Group B & C பணிக்கான 487 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.11.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல்  அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்  Any Degree, PG, Diploma,12th, 10th Pass பெற்றிருக்க வேண்டும்.  மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,  Pay Level 1 to Pay Level 7 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Computer Based Exam

Document Verification

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ.600/- (ரூ.600 மட்டும்).

இடஒதுக்கீட்டிற்கு தகுதியான ஆதிதிராவிடர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் வேட்பாளர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விசா, மாஸ்டர் கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பீம் யுபிஐ, நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் 01-12-2023 (23:00 மணி) வரை ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 30.11.2023

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments